தமிழ் வேதாகமம் Tamil Bible

ஆதியாகமம் 27:30 Genesis 27:30

ஈசாக்கு யாக்கோபை ஆசீர்வதித்து முடிந்தபோது, யாக்கோபு தன் தகப்பனாகிய ஈசாக்கைவிட்டுப் புறப்பட்டவுடனே, அவனுடைய சகோதரனாகிய ஏசா வேட்டையாடி வந்து சேர்ந்தான்.

ஆதியாகமம் 27:30 · IRV

As soon as Isaac had finished blessing him and Jacob had left his father’s presence, his brother Esau returned from the hunt.

Genesis 27:30 · BSB
ஆதியாகமம் 27 முழுவதும் வாசிக்க