தமிழ் வேதாகமம் Tamil Bible

ஆதியாகமம் 27:34 Genesis 27:34

ஏசா தன் தகப்பனுடைய வார்த்தைகளைக் கேட்டவுடனே, மிகவும் மனமுடைந்து அதிக சத்தமிட்டு அலறி, தன் தகப்பனை நோக்கி: “என் தகப்பனே, என்னையும் ஆசீர்வதியும்” என்றான்.

ஆதியாகமம் 27:34 · IRV

When Esau heard his father’s words, he let out a loud and bitter cry and said to his father, “Bless me too, O my father!”

Genesis 27:34 · BSB
ஆதியாகமம் 27 முழுவதும் வாசிக்க