தமிழ் வேதாகமம் Tamil Bible

ஆதியாகமம் 27:38 Genesis 27:38

ஏசா தன் தகப்பனை நோக்கி: “என் தகப்பனே, இந்த ஒரே ஆசீர்வாதம் மாத்திரமா உம்மிடத்தில் உண்டு? என் தகப்பனே, என்னையும் ஆசீர்வதியும் என்று சொல்லி”, ஏசா சத்தமிட்டு அழுதான்.

ஆதியாகமம் 27:38 · IRV

Esau said to his father, “Do you have only one blessing, my father? Bless me too, O my father!” Then Esau wept aloud.

Genesis 27:38 · BSB
ஆதியாகமம் 27 முழுவதும் வாசிக்க