தமிழ் வேதாகமம் Tamil Bible

ஆதியாகமம் 27:46 Genesis 27:46

பின்பு, ரெபெக்காள் ஈசாக்கை நோக்கி: “ஏத்தின் பெண்களால் என் வாழ்க்கை எனக்கு வெறுப்பாயிருக்கிறது; இந்தத் தேசத்துப் பெண்களாகிய ஏத்தின் பெண்களில் யாக்கோபு ஒரு பெண்ணைத் திருமணம் செய்தால் என் உயிர் இருந்து என்ன பயன்” என்றாள்.

ஆதியாகமம் 27:46 · IRV

Then Rebekah said to Isaac, “I am weary of my life because of these Hittite women. If Jacob takes a Hittite wife from among them, what good is my life?”

Genesis 27:46 · BSB
ஆதியாகமம் 27 முழுவதும் வாசிக்க