தமிழ் வேதாகமம் Tamil Bible

ஆதியாகமம் 27:9 Genesis 27:9

நீ ஆட்டுமந்தைக்குப் போய், இரண்டு நல்ல வெள்ளாட்டுக்குட்டிகளைக் கொண்டுவா; நான் அவைகளை உன் தகப்பனுக்குப் பிரியமானபடி ருசியுள்ள உணவுகளாகச் சமைப்பேன்.

ஆதியாகமம் 27:9 · IRV

Go out to the flock and bring me two choice young goats, so that I can make them into a tasty dish for your father—the kind he loves.

Genesis 27:9 · BSB
ஆதியாகமம் 27 முழுவதும் வாசிக்க