தமிழ் வேதாகமம் Tamil Bible

ஆதியாகமம் 28:14 Genesis 28:14

உன் சந்ததி பூமியின் தூளைப்போலிருக்கும்; நீ மேற்கேயும், கிழக்கேயும், வடக்கேயும், தெற்கேயும் பரவுவாய்; உனக்குள்ளும் உன் சந்ததிக்குள்ளும் பூமியின் வம்சங்களெல்லாம் ஆசீர்வதிக்கப்படும்.

ஆதியாகமம் 28:14 · IRV

Your descendants will be like the dust of the earth, and you will spread out to the west and east and north and south. All the families of the earth will be blessed through you and your offspring.

Genesis 28:14 · BSB
ஆதியாகமம் 28 முழுவதும் வாசிக்க