தமிழ் வேதாகமம் Tamil Bible

ஆதியாகமம் 28:18 Genesis 28:18

அதிகாலையில் யாக்கோபு எழுந்து, தன் தலையின்கீழ் வைத்திருந்த கல்லை எடுத்து, அதைத் தூணாக நிறுத்தி, அதின்மேல் எண்ணெய் ஊற்றி,

ஆதியாகமம் 28:18 · IRV

Early the next morning, Jacob took the stone that he had placed under his head, and he set it up as a pillar. He poured oil on top of it,

Genesis 28:18 · BSB
ஆதியாகமம் 28 முழுவதும் வாசிக்க