தமிழ் வேதாகமம் Tamil Bible

ஆதியாகமம் 28:7 Genesis 28:7

யாக்கோபு தன் தகப்பனுக்கும் தன் தாய்க்கும் கீழ்ப்படிந்து, பதான் அராமுக்குப் புறப்பட்டுப்போனதையும் ஏசா கண்டதாலும், ஏசா இஸ்மவேலின் மகளும் நெபாயோத்தின் சகோதரியுமாகிய மகலாத்தையும் திருமணம் செய்தான்.

ஆதியாகமம் 28:7 · IRV

and that Jacob had obeyed his father and mother and gone to Paddan-aram.

Genesis 28:7 · BSB
ஆதியாகமம் 28 முழுவதும் வாசிக்க