ஆதியாகமம் 29:12 Genesis 29:12
தான் அவள் தகப்பனுடைய மருமகனென்றும், ரெபெக்காளின் மகனென்றும் ராகேலுக்கு அறிவித்தான். அவள் ஓடிப்போய்த் தன் தகப்பனுக்கு அறிவித்தாள்.
He told Rachel that he was Rebekah’s son, a relative of her father, and she ran and told her father.