தமிழ் வேதாகமம் Tamil Bible

ஆதியாகமம் 29:14 Genesis 29:14

அப்பொழுது லாபான்: “நீ என் எலும்பும் என் மாம்சமுமானவன்” என்றான். ஒரு மாதம்வரைக்கும் யாக்கோபு அவனிடத்தில் தங்கினான்.

ஆதியாகமம் 29:14 · IRV

Then Laban declared, “You are indeed my own flesh and blood.” After Jacob had stayed with him a month,

Genesis 29:14 · BSB
ஆதியாகமம் 29 முழுவதும் வாசிக்க