ஆதியாகமம் 29:15 Genesis 29:15
பின்பு லாபான் யாக்கோபை நோக்கி: “நீ என் மருமகனாயிருப்பதால், சும்மா எனக்கு வேலைசெய்யலாமா? சம்பளம் எவ்வளவு கேட்கிறாய்”, சொல் என்றான்.
Laban said to him, “Just because you are my relative, should you work for nothing? Tell me what your wages should be.”