ஆதியாகமம் 29:16 Genesis 29:16
லாபானுக்கு இரண்டு மகள்கள் இருந்தார்கள்; மூத்தவள் பெயர் லேயாள், இளையவள் பெயர் ராகேல்.
Now Laban had two daughters; the older was named Leah, and the younger was named Rachel.