தமிழ் வேதாகமம் Tamil Bible

ஆதியாகமம் 29:17 Genesis 29:17

லேயாளுடைய கண்கள் கூச்சப்பார்வையாயிருந்தது; ராகேலோ ரூபவதியும் பார்ப்பதற்கு அழகுள்ளவளாக இருந்தாள்.

ஆதியாகமம் 29:17 · IRV

Leah had weak eyes, but Rachel was shapely and beautiful.

Genesis 29:17 · BSB
ஆதியாகமம் 29 முழுவதும் வாசிக்க