தமிழ் வேதாகமம் Tamil Bible

ஆதியாகமம் 29:18 Genesis 29:18

யாக்கோபு ராகேல் மீது பிரியப்பட்டு: “உம்முடைய இளைய மகளாகிய ராகேலுக்காக உம்மிடத்தில் ஏழு வருடங்கள் வேலை செய்கிறேன்” என்றான்.

ஆதியாகமம் 29:18 · IRV

Since Jacob loved Rachel, he answered, “I will serve you seven years for your younger daughter Rachel.”

Genesis 29:18 · BSB
ஆதியாகமம் 29 முழுவதும் வாசிக்க