ஆதியாகமம் 29:20 Genesis 29:20
அந்தப்படியே யாக்கோபு ராகேலுக்காக ஏழு வருடங்கள் வேலை செய்தான்; அவள் மேலிருந்த பிரியத்தினாலே அந்த வருடங்கள் அவனுக்குக் கொஞ்ச நாளாகத் தோன்றினது.
So Jacob served seven years for Rachel, yet it seemed but a few days because of his love for her.