ஆதியாகமம் 29:21 Genesis 29:21
பின்பு யாக்கோபு லாபானை நோக்கி: “என் நாட்கள் நிறைவேறிவிட்டதால், என் மனைவியிடத்தில் நான் சேரும்படி அவளை எனக்குத் தரவேண்டும்” என்றான்.
Finally Jacob said to Laban, “Grant me my wife, for my time is complete, and I want to sleep with her.”