ஆதியாகமம் 29:27 Genesis 29:27
இவளுடைய ஏழு நாட்களை நிறைவேற்று; அவளையும் உனக்குத் தருவேன்; அவளுக்காகவும் நீ இன்னும் ஏழு வருடங்கள் என்னிடத்திலே வேலைசெய்” என்றான்.
Finish this week’s celebration, and we will give you the younger one in return for another seven years of work.”