தமிழ் வேதாகமம் Tamil Bible

ஆதியாகமம் 29:28 Genesis 29:28

அப்படியே யாக்கோபு, இவளுடைய ஏழு நாட்களை நிறைவேற்றினான். அப்பொழுது தன் மகளாகிய ராகேலையும் அவனுக்கு மனைவியாகக் கொடுத்தான்.

ஆதியாகமம் 29:28 · IRV

And Jacob did just that. He finished the week’s celebration, and Laban gave him his daughter Rachel as his wife.

Genesis 29:28 · BSB
ஆதியாகமம் 29 முழுவதும் வாசிக்க