தமிழ் வேதாகமம் Tamil Bible

ஆதியாகமம் 29:31 Genesis 29:31

லேயாள் அற்பமாக எண்ணப்பட்டாள் என்று யெகோவா கண்டு, அவள் கர்ப்பந்தரிக்கும்படி செய்தார்; ராகேலோ மலடியாயிருந்தாள்.

ஆதியாகமம் 29:31 · IRV

When the LORD saw that Leah was unloved, He opened her womb; but Rachel was barren.

Genesis 29:31 · BSB
ஆதியாகமம் 29 முழுவதும் வாசிக்க