தமிழ் வேதாகமம் Tamil Bible

ஆதியாகமம் 29:32 Genesis 29:32

லேயாள் கர்ப்பவதியாகி ஒரு மகனைப் பெற்று: “யெகோவா என் சிறுமையைப் பார்த்தருளினார்; இப்பொழுது என் கணவன் என்னை நேசிப்பார்” என்று சொல்லி, அவனுக்கு ரூபன் என்று பெயரிட்டாள்.

ஆதியாகமம் 29:32 · IRV

And Leah conceived and gave birth to a son, and she named him Reuben, for she said, “The LORD has seen my affliction. Surely my husband will love me now.”

Genesis 29:32 · BSB
ஆதியாகமம் 29 முழுவதும் வாசிக்க