தமிழ் வேதாகமம் Tamil Bible

ஆதியாகமம் 29:34 Genesis 29:34

பின்னும் அவள் கர்ப்பவதியாகி ஒரு மகனைப் பெற்று: “என் கணவனுக்கு மூன்று மகன்களைப் பெற்றதால் அவர் இப்பொழுது என்னோடு சேர்ந்திருப்பார்” என்று சொல்லி, அவனுக்கு லேவி என்று பெயரிட்டாள்.

ஆதியாகமம் 29:34 · IRV

Once again Leah conceived and gave birth to a son, and she said, “Now at last my husband will become attached to me, because I have borne him three sons.” So he was named Levi.

Genesis 29:34 · BSB
ஆதியாகமம் 29 முழுவதும் வாசிக்க