தமிழ் வேதாகமம் Tamil Bible

ஆதியாகமம் 29:35 Genesis 29:35

மறுபடியும் அவள் கர்ப்பவதியாகி ஒரு மகனைப் பெற்று: “இப்பொழுது யெகோவாவைத் துதிப்பேன்” என்று சொல்லி, அவனுக்கு யூதா என்று பெயரிட்டாள்; பின்பு அவளுக்குப் பிள்ளைப்பேறு நின்றுபோனது.

ஆதியாகமம் 29:35 · IRV

And once more she conceived and gave birth to a son and said, “This time I will praise the LORD.” So she named him Judah. Then Leah stopped having children.

Genesis 29:35 · BSB
ஆதியாகமம் 29 முழுவதும் வாசிக்க