தமிழ் வேதாகமம் Tamil Bible

ஆதியாகமம் 29:4 Genesis 29:4

யாக்கோபு அவர்களைப் பார்த்து: “சகோதரர்களே, நீங்கள் எந்த ஊரைச் சேர்ந்தவர்கள்” என்றான்; அவர்கள், “நாங்கள் ஆரான் ஊரைச் சேர்ந்தவர்கள்” என்றார்கள்.

ஆதியாகமம் 29:4 · IRV

“My brothers,” Jacob asked the shepherds, “where are you from?” “We are from Haran,” they answered.

Genesis 29:4 · BSB
ஆதியாகமம் 29 முழுவதும் வாசிக்க