தமிழ் வேதாகமம் Tamil Bible

ஆதியாகமம் 29:6 Genesis 29:6

“அவன் சுகமாயிருக்கிறானா” என்று விசாரித்தான்; அதற்கு அவர்கள்: “சுகமாயிருக்கிறான்; அவனுடைய மகளாகிய ராகேல், அதோ, ஆடுகளை ஓட்டிக்கொண்டு வருகிறாள்” என்று சொன்னார்கள்.

ஆதியாகமம் 29:6 · IRV

“Is he well?” Jacob inquired. “Yes,” they answered, “and here comes his daughter Rachel with his sheep.”

Genesis 29:6 · BSB
ஆதியாகமம் 29 முழுவதும் வாசிக்க