தமிழ் வேதாகமம் Tamil Bible

ஆதியாகமம் 29:8 Genesis 29:8

அதற்கு அவர்கள்: “எல்லா மந்தைகளும் சேருமுன்னே அப்படிச் செய்யக்கூடாது; சேர்ந்தபின் கிணற்றை மூடியிருக்கிற கல்லைப் புரட்டுவார்கள்; அப்பொழுது ஆடுகளுக்குத் தண்ணீர் காட்டுவோம்” என்றார்கள்.

ஆதியாகமம் 29:8 · IRV

But they replied, “We cannot, until all the flocks have been gathered and the stone has been rolled away from the mouth of the well. Then we will water the sheep.”

Genesis 29:8 · BSB
ஆதியாகமம் 29 முழுவதும் வாசிக்க