தமிழ் வேதாகமம் Tamil Bible

ஆதியாகமம் 3:10 Genesis 3:10

அதற்கு அவன்: “நான் தேவரீருடைய சத்தத்தைத் தோட்டத்திலே கேட்டு, நான் நிர்வாணியாக இருப்பதால் பயந்து, ஒளிந்துகொண்டேன்” என்றான்.

ஆதியாகமம் 3:10 · IRV

“I heard Your voice in the garden,” he replied, “and I was afraid because I was naked; so I hid myself.”

Genesis 3:10 · BSB
ஆதியாகமம் 3 முழுவதும் வாசிக்க