ஆதியாகமம் 3:12 Genesis 3:12
அதற்கு ஆதாம்: “என்னுடன் இருப்பதற்காக தேவரீர் தந்த பெண்ணே, அந்த மரத்தின் பழத்தை எனக்குக் கொடுத்தாள், நான் சாப்பிட்டேன்” என்றான்.
And the man answered, “The woman whom You gave me, she gave me fruit from the tree, and I ate it.”