தமிழ் வேதாகமம் Tamil Bible

ஆதியாகமம் 3:19 Genesis 3:19

நீ மண்ணிலிருந்து எடுக்கப்பட்டதால், நீ மண்ணுக்குத் திரும்பும்வரைக்கும் உன் முகத்தின் வியர்வையைச் சிந்தி ஆகாரம் சாப்பிடுவாய்; நீ மண்ணாக இருக்கிறாய், மண்ணுக்குத் திரும்புவாய்” என்றார்.

ஆதியாகமம் 3:19 · IRV

By the sweat of your brow you will eat your bread, until you return to the ground— because out of it were you taken. For dust you are, and to dust you shall return.”

Genesis 3:19 · BSB
ஆதியாகமம் 3 முழுவதும் வாசிக்க