ஆதியாகமம் 3:23 Genesis 3:23
அவன் எடுக்கப்பட்ட மண்ணைப் பண்படுத்த தேவனாகிய யெகோவா அவனை ஏதேன் தோட்டத்திலிருந்து அனுப்பிவிட்டார்.
Therefore the LORD God banished him from the Garden of Eden to work the ground from which he had been taken.