தமிழ் வேதாகமம் Tamil Bible

ஆதியாகமம் 3:24 Genesis 3:24

அவர் மனிதனைத் துரத்திவிட்டு, வாழ்வளிக்கும் மரத்திற்குப் போகும் வழியைக் காவல்செய்ய ஏதேன் தோட்டத்திற்குக் கிழக்கே கேருபீன்களையும், வீசிக்கொண்டிருக்கிற சுடரொளிப் பட்டயத்தையும் வைத்தார்.

ஆதியாகமம் 3:24 · IRV

So He drove out the man and stationed cherubim on the east side of the Garden of Eden, along with a whirling sword of flame to guard the way to the tree of life.

Genesis 3:24 · BSB
ஆதியாகமம் 3 முழுவதும் வாசிக்க