தமிழ் வேதாகமம் Tamil Bible

ஆதியாகமம் 3:3 Genesis 3:3

ஆனாலும், தோட்டத்தின் நடுவில் இருக்கிற மரத்தின் பழத்தைக்குறித்து, தேவன்: நீங்கள் சாகாமலிருக்க அதை சாப்பிடவும் அதைத் தொடவும் வேண்டாம் என்று சொன்னார்” என்றாள்.

ஆதியாகமம் 3:3 · IRV

but about the fruit of the tree in the middle of the garden, God has said, ‘You must not eat of it or touch it, or you will die.’”

Genesis 3:3 · BSB
ஆதியாகமம் 3 முழுவதும் வாசிக்க