தமிழ் வேதாகமம் Tamil Bible

ஆதியாகமம் 3:5 Genesis 3:5

நீங்கள் இதை சாப்பிடும் நாளிலே உங்கள் கண்கள் திறக்கப்படும் என்றும், நீங்கள் நன்மை தீமை அறிந்து தேவர்களைப்போல இருப்பீர்கள் என்றும் தேவன் அறிவார்” என்றது.

ஆதியாகமம் 3:5 · IRV

“For God knows that in the day you eat of it, your eyes will be opened and you will be like God, knowing good and evil.”

Genesis 3:5 · BSB
ஆதியாகமம் 3 முழுவதும் வாசிக்க