தமிழ் வேதாகமம் Tamil Bible

ஆதியாகமம் 3:7 Genesis 3:7

அப்பொழுது அவர்கள் இருவருடைய கண்களும் திறக்கப்பட்டது; அவர்கள் தாங்கள் நிர்வாணிகள் என்று அறிந்து, அத்தி இலைகளைத் சேர்த்து, தங்களுடைய இடுப்புகளை மறைத்துக்கொண்டார்கள்.

ஆதியாகமம் 3:7 · IRV

And the eyes of both of them were opened, and they knew that they were naked; so they sewed together fig leaves and made coverings for themselves.

Genesis 3:7 · BSB
ஆதியாகமம் 3 முழுவதும் வாசிக்க