ஆதியாகமம் 30:18 Genesis 30:18
அப்பொழுது லேயாள்: “நான் என் வேலைக்காரியை என் கணவனுக்குக் கொடுத்த பலனைத் தேவன் எனக்குத் தந்தார்” என்று சொல்லி, அவனுக்கு இசக்கார் என்று பெயரிட்டாள்.
Then Leah said, “God has rewarded me for giving my maidservant to my husband.” So she named him Issachar.