தமிழ் வேதாகமம் Tamil Bible

ஆதியாகமம் 30:25 Genesis 30:25

ராகேல் யோசேப்பைப் பெற்றபின், யாக்கோபு லாபானை நோக்கி: “நான் என் வீட்டிற்கும் என் தேசத்திற்கும் போக என்னை அனுப்பிவிடும்.

ஆதியாகமம் 30:25 · IRV

Now after Rachel had given birth to Joseph, Jacob said to Laban, “Send me on my way so I can return to my homeland.

Genesis 30:25 · BSB
ஆதியாகமம் 30 முழுவதும் வாசிக்க