ஆதியாகமம் 30:29 Genesis 30:29
அதற்கு அவன்: “நான் உமக்கு வேலை செய்தவிதத்தையும், உம்முடைய மந்தை என்னிடத்தில் இருந்த விதத்தையும் அறிந்திருக்கிறீர்.
Then Jacob answered, “You know how I have served you and how your livestock have thrived under my care.