தமிழ் வேதாகமம் Tamil Bible

ஆதியாகமம் 30:3 Genesis 30:3

அப்பொழுது அவள்: “இதோ, என் வேலைக்காரியாகிய பில்காள் இருக்கிறாளே; நான் வளர்க்க அவள் பிள்ளைகளைப் பெறவும், அவள் மூலமாவது என் வீடு கட்டப்படவும் அவளிடத்தில் சேரும்” என்று சொல்லி,

ஆதியாகமம் 30:3 · IRV

Then she said, “Here is my maidservant Bilhah. Sleep with her, that she may bear children for me, so that through her I too can build a family.”

Genesis 30:3 · BSB
ஆதியாகமம் 30 முழுவதும் வாசிக்க