தமிழ் வேதாகமம் Tamil Bible

ஆதியாகமம் 30:31 Genesis 30:31

அதற்கு அவன்: “நான் உனக்கு என்ன தரவேண்டும் என்றான்; யாக்கோபு: “நீர் எனக்கு ஒன்றும் தரவேண்டியதில்லை; நான் சொல்லுகிறபடி நீர் எனக்குச் செய்தால், உம்முடைய மந்தையைத் திரும்ப மேய்ப்பேன்.

ஆதியாகமம் 30:31 · IRV

“What can I give you?” Laban asked. “You do not need to give me anything,” Jacob replied. “If you do this one thing for me, I will keep on shepherding and keeping your flocks.

Genesis 30:31 · BSB
ஆதியாகமம் 30 முழுவதும் வாசிக்க