ஆதியாகமம் 30:39 Genesis 30:39
ஆடுகள் அந்தக் கிளைகளுக்கு முன்பாகச் சினைப்பட்டதால், அவைகள் கலப்பு நிறமுள்ளதும் புள்ளியுள்ளதும் வரியுள்ளதுமான குட்டிகளைப் போட்டது.
they mated in front of the branches. And they bore young that were streaked or speckled or spotted.