தமிழ் வேதாகமம் Tamil Bible

ஆதியாகமம் 30:42 Genesis 30:42

பலவீனமான ஆடுகள் சினைப்படும்போது, அவைகளைப் போடாமலிருப்பான்; இதனால் பலவீனமானவைகள் லாபானையும், பலமுள்ளவைகள் யாக்கோபையும் சேர்ந்தன.

ஆதியாகமம் 30:42 · IRV

But if the animals were weak, he did not set out the branches. So the weaker animals went to Laban and the stronger ones to Jacob.

Genesis 30:42 · BSB
ஆதியாகமம் 30 முழுவதும் வாசிக்க