தமிழ் வேதாகமம் Tamil Bible

ஆதியாகமம் 30:6 Genesis 30:6

அப்பொழுது ராகேல்: “தேவன் என் வழக்கைத் தீர்த்து, என் சத்தத்தையும் கேட்டு, எனக்கு ஒரு மகனைக் கொடுத்தார்” என்று சொல்லி, அவனுக்குத் தாண் என்று பெயரிட்டாள்.

ஆதியாகமம் 30:6 · IRV

Then Rachel said, “God has vindicated me; He has heard my plea and given me a son.” So she named him Dan.

Genesis 30:6 · BSB
ஆதியாகமம் 30 முழுவதும் வாசிக்க