தமிழ் வேதாகமம் Tamil Bible

ஆதியாகமம் 30:8 Genesis 30:8

அப்பொழுது ராகேல்: “நான் மகா போராட்டமாக என் சகோதரியோடு போராடி மேற்கொண்டேன்” என்று சொல்லி, அவனுக்கு நப்தலி என்று பெயரிட்டாள்.

ஆதியாகமம் 30:8 · IRV

Then Rachel said, “In my great struggles, I have wrestled with my sister and won.” So she named him Naphtali.

Genesis 30:8 · BSB
ஆதியாகமம் 30 முழுவதும் வாசிக்க