ஆதியாகமம் 30:9 Genesis 30:9
லேயாள் தனது பிள்ளைபேறு நின்றுபோனதைக் கண்டு, தன் வேலைக்காரியாகிய சில்பாளை அழைத்து, அவளை யாக்கோபுக்கு மனைவியாகக் கொடுத்தாள்.
When Leah saw that she had stopped having children, she gave her servant Zilpah to Jacob as a wife.