தமிழ் வேதாகமம் Tamil Bible

ஆதியாகமம் 31:10 Genesis 31:10

ஆடுகள் சினையாகும்போது, நான் கண்ட கனவில் என் கண்களை ஏறெடுத்துப் பார்க்கும்போது, ஆடுகளோடு இணையும் கடாக்கள் கலப்புநிறமும் புள்ளியும் வரியும் உள்ளவைகளாயிருக்கக் கண்டேன்.

ஆதியாகமம் 31:10 · IRV

When the flocks were breeding, I saw in a dream that the streaked, spotted, and speckled males were mating with the females.

Genesis 31:10 · BSB
ஆதியாகமம் 31 முழுவதும் வாசிக்க