தமிழ் வேதாகமம் Tamil Bible

ஆதியாகமம் 31:21 Genesis 31:21

இப்படியே அவன் தனக்கு உண்டானவைகளையெல்லாம் எடுத்துக்கொண்டு, ஆற்றைக் கடந்து, கீலேயாத் மலையை நோக்கி ஓடிப்போனான்.

ஆதியாகமம் 31:21 · IRV

So he fled with all his possessions, crossed the Euphrates, and headed for the hill country of Gilead.

Genesis 31:21 · BSB
ஆதியாகமம் 31 முழுவதும் வாசிக்க