ஆதியாகமம் 31:23 Genesis 31:23
அப்பொழுது அவன், தன் சகோதரர்களைக் கூட்டிக்கொண்டு, ஏழுநாட்கள் அவனைத் தொடர்ந்துபோய் பிரயாணம் செய்து, கீலேயாத் மலையிலே அவனைக் கண்டுபிடித்தான்.
So he took his relatives with him, pursued Jacob for seven days, and overtook him in the hill country of Gilead.