தமிழ் வேதாகமம் Tamil Bible

ஆதியாகமம் 31:24 Genesis 31:24

அன்று இரவு தேவன் சீரியா தேசத்தானாகிய லாபானுக்குக் கனவில் தோன்றி: “நீ யாக்கோபோடு நன்மையைத் தவிர தீமை ஒன்றும் பேசாதபடி எச்சரிக்கையாக இரு” என்றார்.

ஆதியாகமம் 31:24 · IRV

But that night God came to Laban the Aramean in a dream and warned him, “Be careful not to say anything to Jacob, either good or bad.”

Genesis 31:24 · BSB
ஆதியாகமம் 31 முழுவதும் வாசிக்க