தமிழ் வேதாகமம் Tamil Bible

ஆதியாகமம் 31:25 Genesis 31:25

லாபான் யாக்கோபினிடத்தில் வந்தான்; யாக்கோபு தன் கூடாரத்தை மலையிலே போட்டிருந்தான்; லாபானும் தன் சகோதரர்களோடுகூடக் கீலேயாத் மலையிலே கூடாரம் போட்டான்.

ஆதியாகமம் 31:25 · IRV

Now Jacob had pitched his tent in the hill country of Gilead when Laban overtook him, and Laban and his relatives camped there as well.

Genesis 31:25 · BSB
ஆதியாகமம் 31 முழுவதும் வாசிக்க