ஆதியாகமம் 31:26 Genesis 31:26
அப்பொழுது லாபான் யாக்கோபை நோக்கி: “நீ திருட்டுத்தனமாகப் புறப்பட்டு, என் மகள்களை யுத்தத்தில் பிடித்த கைதிகளைப்போலக் கொண்டுவந்தது என்ன செயல்?
Then Laban said to Jacob, “What have you done? You have deceived me and carried off my daughters like captives of war!