தமிழ் வேதாகமம் Tamil Bible

ஆதியாகமம் 31:29 Genesis 31:29

உங்களுக்குப் பொல்லாப்புச்செய்ய எனக்கு வல்லமை உண்டு; ஆகிலும், உங்கள் தகப்பனுடைய தேவன்: நீ யாக்கோபோடு நன்மையைத் தவிர தீமை ஒன்றும் பேசாதபடி எச்சரிக்கையாக இரு என்று நேற்று இரவில் என்னோடு சொன்னார்.

ஆதியாகமம் 31:29 · IRV

I have power to do you great harm, but last night the God of your father said to me, ‘Be careful not to say anything to Jacob, either good or bad.’

Genesis 31:29 · BSB
ஆதியாகமம் 31 முழுவதும் வாசிக்க